நடிகர் வினுச்சக்கரவர்த்தி காலமானார்..!
பிரபல நடிகர் வினுசக்ரவர்த்தி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 74. சென்னையில் போலிஸ் சப் -இன்ஸ்பெக்டராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகல் அவர்களிடம் கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.…