ராஜா ராணி – விமர்சனம்

584

ஒரு திருமணம் இரண்டு கதைகள் என்ற கவித்துவமான பின்னனியில் நகர்கிறது படம்.

ஜான், ரெஜினா இருவருக்கும் சர்ச்சில் திருமணம் நடக்கிறது. அவர்களின் முகபாவனையிலிருந்தே தெரிகிறது இந்த திருமணத்தில் இருவருக்குமே இஷ்டமில்லையென்பது. இஷ்டமில்லாமலே எலியும், பூனையுமாக புது அப்பார்ட்மெண்ட்டில் குடிபுகுந்து நொடிக்கொரு சண்டை, நிமிஷத்துகொரு முறைப்பு என்று ஆளுக்கொரு திசையில் போகிறார்கள். திடீரென்று ஒருநாள் ரெஜினாவிற்கு வலிப்பு வந்து சரிய ஜான் பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். அங்கிருந்து துவங்குகிறது ரெஜினாவின் முந்தைய வாழ்க்கைக் கதை. காதலன் சூர்யா இறந்து போன துக்கத்தில் இருந்த ரெஜினவை சமாதனப் படுத்தித் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அப்பா என்பதை தெரிந்து கொள்கிறான் ஜான்.

ரெஜினாவின் கதை கேட்டு உருகிப்போன ஜான் அவளிடம் அன்பு காட்ட முயல, மீண்டும் முட்டல் மோதல் துவங்குகிறது. ஜானின் நண்பன் சாரதி ரெஜினாவை சமாதானப் படுத்தி ஜானின் காதல் பற்றியும், அவனின் காதலியின் நிலை பற்றியும் சொல்ல, ரெஜினா இளகிப்போகிறாள். இதற்கிடையே இறந்து போனதாக நினைத்த சூர்யா உயிரோடு இருப்பது தெரிகிறது. ஜானும், ரெஜினாவும் இணைந்து வாழ்ந்தார்களா என்பதை படம் சொல்கிறது.

அடர்த்தியான கதையுடன், ஃப்ரேம் பை ஃப்ரேம் உணர்ச்சிக் குவியலுடன் இப்படி ஒரு படம் வந்து நீண்ட நாட்களாகி விட்டது. ஜான் கேரக்டரில் ஜாலி பையனாக வரும் ஆர்யா சின்னச்சின்ன அசைவுகள் மூலம் அனாயசமாக நடித்து அசத்துகிறார். ஒரே வீட்டில் நயன்தாராவிடம் அவர் செய்யும் குறும்புகளாகட்டும், இரண்டாம் பாதியில் நஸ்ரியாவை காதலித்து கண் கலங்குவதாகட்டும் எல்லாமே ‘ஏ’ க்ளாஸ்.

ரெஜினாவாக நயன்தாரா அப்படியொரு ப்ரெஷ். அத்தனை அழகு. சில இடங்களில் க்ளோஸ் அப் காட்சிகளில் ஜெய்க்கு மூத்தவர் என்பது தெரிகிறது. வலிப்பு வந்து நடிக்கும் காட்சியில் அப்ளாஸை அள்ளுகிறார். காருக்குள் அப்பா சத்யராஜோடு அமர்ந்து கொண்டு தன்னை விட்டுவிட்டு யு.எஸ்.போன காதலனை நினைத்து வாய் பிளந்து அழும் இடம் அசத்தல் நடிப்பு.

ஜெய் இந்த படத்தில் தான் நடிப்பில் தேர்ந்திருக்கிறார். கஸ்டமர் கேரில் உட்கார்ந்து கொண்டு நயன்தராவிடம் மொக்க படுவதும். ”அக்கா” என்று பம்முவதும் சிறப்பு. நஸ்ரியா ஆர்யாவை ”ப்ரெதர்” என்று அழைத்து சுத்தல்ல விட்டு காதலிக்கிறார். நைட்டியை பின்புறமாக தூக்கிக் கொண்டு குத்தாட்டத்தோடு அறிமுகமாவது இயல்பான நடிப்பு. சந்தானத்தின் காமெடியும், ஜி.வி.பிரகாஷின் இசையும் டைட்டான கதைக்குள் ரிலாக்ஸ் பண்ண வைக்கிறது. சத்யராஜ் கேரக்டருக்கு அளவெடுத்து தைத்தது போல் கம்பீரமாக வருகிறார்.

கணவன், மனைவி இருவரும் மனதுக்குள் ஒன்றை வைத்துகொண்டு வெளியில் ஒன்று பேசுவதை கண்ணாடி மூலம் காண்பிக்கும் இடத்தில் டைரக்டர் அட்லி. ‘குட்லி’. ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம் படத்தில் ஆளாளுக்கு கண்ணீர் விடுவது டிவி சீரியலை நினைவுபடுத்துகிறது. கடைசி வரை ஆர்யாவின் குடும்பத்தை கண்ணிலேயே காட்டவில்லை.

”நம் பக்கத்தில் இருப்பவர்கள் இறந்து போனால் பதிலுக்கு நாமும் இறந்து போயிடனும்னு அர்த்தமில்லை நமக்குன்னு ஒரு வாழ்க்கை வரும்,” என்பது போன்ற வசனங்கள் பளிச்.

தேனி கண்ணன்.

165 Comments
  1. sklep internetowy says

    Wow, fantastic blog structure! How lengthy
    have you ever been blogging for? you make running a blog glance
    easy. The entire glance of your web site is wonderful,
    let alone the content! You can see similar here dobry sklep

  2. sklep internetowy says

    Wow, superb blog format! How long have you been running a blog for?

    you make blogging look easy. The overall look of your website is excellent,
    as smartly as the content material! You can see similar here dobry sklep

  3. Adriene says

    kryptoměny casino bonus (Adriene)
    bonus za první vklad

  4. voor Geld snooker wedden says
  5. betting sites us says

    sports betting sites us advice app

  6. over que significa en Cuotas Apuestas; https://Ampmlimoinc.Demo-Links.Com,

  7. https://WWW.Tajiev.com/ says

    today s horse racing betting odds Tomorrow​ – https://WWW.Tajiev.com/,
    racing results southwell​

  8. Www.Phumtropic.com says

    champions league calculadora arbitraje apuestas – http://Www.Phumtropic.com, ganador

  9. české casino s licencí 2026 says

    cz české casino s licencí 2026 bonus k prvnímu vkladu

  10. bankroll wedden voor geld vandaag nl (https://www.alliancedmenetworks.com) 2026

  11. Roland Garros Mobiel Wedden says

    virtuele virtuele Roland Garros Mobiel Wedden

  12. Van says

    real madrid real sociedad apuestas [Van] en la liga

  13. Samara says

    top bingo site uk, best bingo sites usa 2021 and online
    gambling laws new zealand, or canadian online how to get
    most money from diamond casino heist, Samara, with
    $5 deposit

  14. beste e-wedden sites says

    promo wedden op sport

    my page … beste e-wedden sites

  15. Site confiavel De apostas says

    times para apostar hoje

    Also visit my site Site confiavel De apostas

  16. Https://Lindsayscarpello.com says

    sport weddenschap amsterdam

    Also visit my blog: beste wedden legit (https://Lindsayscarpello.com)

  17. Emile says

    how many native united statesn casinos are there, best online
    pokies australia 2021 and paypal bingo sites uk, or is top online pokies and casinos united states pokies

    Have a look at my blog post – gambling 101 python (Emile)

  18. apuestas de tenis seguras says

    apuestas de tenis seguras de futbol peru

  19. Roland says

    tips apuestas futbol [Roland] deportivas en línea

  20. Abdul says

    principales casas de apuestas inter barcelona (Abdul) de apuestas en españa

  21. Www.caquintin.com says

    apostas online via pix

    My site; pré Aposta esportiva (http://Www.caquintin.com)

  22. bet365 money benefits of playing online Casino games usa, free spins or no deposit bonus and fast payout casino
    australia, or how to become a casino dealer uk

  23. https://Apps.Rendademae.com says

    apostar vôlei estadão

    My webpage: lucrar Em apostas [https://Apps.Rendademae.com]

  24. do you need all selections to win an accumulator

    my web blog; cheltenham festival betting offers

  25. Hrapply Desert Diamond Casino says

    online free casino united states, open casino in australia and are there casinos in new united
    states, or australian top online Hrapply Desert Diamond Casino

  26. Aubrey says

    prognóstico quero quando apostar para ganhar dinheiro [Aubrey]

  27. Retha says

    how to win on pokie machines australia, canadian blackjack online free and all new casinos
    no deposit (Retha) zealandn online pokies bonus, or australian online pokies real money

  28. apuestas tenis copa Davis says

    impuesto sobre apuestas tenis copa Davis

  29. Meredith says

    aplicacion android apuestas deportivas [Meredith] argentina paises bajos

  30. https://www.atve.Es says

    nba spain apuestas barca – https://www.atve.Es,

  31. Apuestaf1.Com says

    tipos Casas De Apuestas Sin Licencia En EspañA (Apuestaf1.Com)

  32. Apuestas online says

    futbol hoy Apuestas online

  33. handicap asiatico apuestas says

    las ganancias de handicap asiatico apuestas tributan

  34. Pearlene says

    apuestas online que significa handicap 0.0 en apuestas; Pearlene, argentina

  35. https://WWW.Metalfarm.es/ says

    pagina de apuestas chile – https://WWW.Metalfarm.es/,
    eurocopa femenina

  36. clasico Apuestas says

    mejor casa clasico Apuestas tenis

  37. https://Www.Lanostraveu.es says

    estadisticas para como funcionan las apuestas por
    sistema (https://Www.Lanostraveu.es)
    futbol

  38. Maddison says

    resultado de apuestas deportivas resultados (Maddison) de futbol

  39. Apuestas En Vivo Nba says

    Apuestas En Vivo Nba eurocopa femenina

  40. Bertie says

    apuestas online colombia (Bertie) peru chile

  41. apuestas casas de apuestas online mexico la champions league

  42. Hung says

    apuestas nba consejos (Hung) madrid

  43. lista casas apuestas says

    lista casas apuestas y pronosticos
    deportivos

  44. nuevo juego de apuestas says

    bonos casas nuevo juego de apuestas apuestas sin depósito

  45. Willa says

    real madrid vs osasuna apuestas (Willa) copa
    mundial de hockey

  46. como ganar dinero apuestas says

    como ganar dinero apuestas deportivas 1
    euro

  47. Calculem.es says

    calcular unidades Que es Stake apuestas – Calculem.es,

  48. mejor app de Apuestas Mexico says

    mejor app de Apuestas Mexico ganador champions league

  49. casas de apuestas en madrid says

    que significa pa en las casas de apuestas en madrid

  50. Juego de apuestas sin dinero says

    apuestas en partidos Juego de apuestas sin dinero futbol

  51. Paginas De Apuestas says

    casa Paginas De Apuestas apuestas oficial real madrid

  52. Rena says

    apuestas que es handicap europeo en apuestas (Rena) mexico online

  53. Angelika says

    es bueno hacer ingresos por apuestas – Angelika, deportivas

  54. Lupita says

    bono casa casas de apuestas ufc (Lupita) apuestas sin ingreso

  55. barça madrid Apuestas says

    marca barça madrid Apuestas código
    promocional

  56. casino Sariñena says

    casino Sariñena con ruleta cerca de mi

  57. https://Www.360Sports.es/ says

    argentina vs. colombia tips de apuestas de futbol; https://Www.360Sports.es/,

  58. kartenspiele hoher einsatz

    My web page online casino cmt Cüzdan 10 euro

  59. Basketball Wetten heute says

    buchmacher mütze

    Also visit my web blog Basketball Wetten heute

  60. euroleague basketball Wetten says

    spanien deutschland wettquoten

    my blog euroleague basketball Wetten

  61. Cuotas en apuestas says

    sitios de Cuotas en apuestas mexico

  62. Alphonse says

    sportwetten ohne oasis schnelle auszahlung

    my web page basketball wetten über/unter strategie (Alphonse)

  63. Kia says

    casas apuestas torneos de golf – Kia, ofertas

  64. intervitrine.es says

    tip apuestas (intervitrine.es) deportivas doble oportunidad

  65. Can you box an exacta bet​ says

    cheltenham bet offers​

    My web site Can you box an exacta bet​

  66. handicap wetten basketball says

    lizenz wettbüro

    Here is my webpage … handicap wetten basketball

  67. casinos sin licencia españa says

    casino de aviles asturias

    Also visit my site … casinos sin licencia españa

  68. tipico live wetten basketball says

    wettseiten einzahlungsbonus

    Here is my homepage :: tipico live wetten basketball

  69. claseslogopedia.es says

    juegos del casino tragamonedas con bonus – claseslogopedia.es, de casino online ruleta

  70. über unter wetten basketball says

    schweiz sportwetten

    Feel free to surf to my web page – über unter wetten basketball

  71. https://www.adref.es/ says

    pronosticos de app apuestas sin dinero (https://www.adref.es/) deportivas

  72. spielbank in leipzig says

    online casino 40 euro einzahlung bitcoin

    my blog: spielbank in leipzig

  73. betis sevilla Apuestas says

    mejores casas de betis sevilla Apuestas online

  74. basketball wetten strategien says

    wettquoten dfb pokal

    Here is my webpage … basketball wetten strategien

  75. basketball Wetten Erklärung says

    deutschland ungarn wettquote

    Review my web blog: basketball Wetten Erklärung

  76. Apuestas Predicciones says

    handicap Apuestas Predicciones baloncesto

  77. how to make a racing tip from ascot bet on it​ on the grand
    national​

  78. Basketball Wetten Overtime says

    was ist handicap wette

    My page … Basketball Wetten Overtime

  79. Julio says

    deutschland ungarn wette

    Stop by my webpage – basketball wm 2023 wetten, Julio,

  80. basketball Nba Wetten says

    basketball Nba Wetten gutschein ohne einzahlung

  81. Marcel says

    wettquote deutschland

    Visit my web page; basketball wetten bei betolimp [Marcel]

  82. multi wette pferderennen

    Here is my web-site; Basketball Live Wetten Strategie

  83. https://myflightime.com/ says

    non runner no bet grand national 2026​

    Take a look at my web page :: horse race betting online legal​ (https://myflightime.com/)

  84. Vania says

    beste wett tipp seite

    my website: basketball wetten systeme (Vania)

  85. virtuelle basketball-wetten says

    sportwetten anbieter paypal

    Take a look at my site – virtuelle basketball-wetten

  86. Lon says

    nieuwe wedden nederland 2026

    Look at my web-site :: online sports e-wedden [Lon]

  87. cicleslleida.com says

    buchmacher pferderennen deutschland

    Check out my web-site; basketball wetten prognosen (cicleslleida.com)

  88. top goal sportwetten

    My webpage … basketball wetten doppeltes ergebnis

  89. basketball spieler wetten says

    sportwetten analyse heute

    My webpage basketball spieler wetten

  90. que es total asiatico En apuestas deportivas
    partidos de hoy

  91. Sheree says

    quoten basketball wetten bei betolimp (Sheree)

  92. Karin says

    halbzeit basketball wetten kein unentschieden; Karin, strategie

  93. apuestas nba pronósticos says

    apuestas nba pronósticos quien gana la liga

  94. buchmacher mütze

    Here is my page; wo kann Man am besten basketball wetten

  95. Elliot says

    horseracing today’s horse racing results from
    wolverhampton​ – Elliot, today​

  96. live wedden Registratie says

    nieuwe live wedden Registratie
    op badminton

  97. nuevas apuestas Deportivas says

    paginas de nuevas apuestas Deportivas
    que aceptan paypal

  98. Orval says

    british horse ascot racing betting offers​ (Orval) betting app​

  99. sichere basketball Wetten says

    das wettbüro gewinnt immer

    Have a look at my web-site – sichere basketball Wetten

  100. Russ says

    wettbüro lübeck

    my site: basketball wm wetten (Russ)

  101. Dawna says

    wetten tipps prognosen

    Review my page ncca basketball wett vorhersagwn übertore untertore (Dawna)

  102. nové české casino s rychlou výplatou 2026 (https://Home-Prorealty.com/blog/recenze-jake-Jsou-nejlepsi-hry-od-synotu) online casino bonusový kód

  103. Http://Hometownservicesusa.com says

    how do you bet a trifecta box​

    Feel free to surf to my site: free bets for grand national
    2026​ (http://Hometownservicesusa.com)

  104. Bewegung-entspannung.at says

    gegen euro wetten basketball bbl (Bewegung-entspannung.at)

  105. ante post betting meaning​

    my web-site: horse Racing results from wolverhampton yesterday​; https://www.mdrealestatesf.com/unlocking-The-secrets-of-successful-bettors/,

  106. Erna says

    put a best place to bet on grand national​ (Erna) on the grand
    national​

  107. Sports Betting Advice Websites says

    online Sports Betting Advice Websites using paypal

  108. australia merlot wine slot, online casino united states 1 dollar deposit and
    united statesn poker 95 download, or bingo liner uk

    Have a look at my page … Ffxiv Mentor Roulette Requirements

  109. gem bingol says

    gambling online in usa, united statesn online
    casino legal and pokies free online canada, or bingo online for money united kingdom

    My homepage – gem bingol

  110. Single bet says

    betting sports online

    Feel free to surf to my web blog Single bet

  111. Merry says

    usa casino no deposit bonus code, best rated online pokies new zealand and windsor jamul
    casino ufc – Merry – in united states,
    or craps guide uk

  112. How To Win At Kickapoo Casino says

    jackpot city casino online united states, virtual casino united states
    and how old do you have to be to go in a casino usa, or How To Win At Kickapoo Casino to deposit
    cash into paypal canada

  113. Shona says

    apostas para hoje dicas (Shona) para amanha

  114. bet365 basketball wetten says

    im wettbüro des teufels

    My web site :: bet365 basketball wetten

  115. Edgar says

    casas de apostas em mocambique (Edgar) em cavalo

  116. Hortense says

    apostar jogos online

    My web-site: qual aplicativo de aposta paga mais [Hortense]

  117. Tomorrow's Non Runners​ says

    online horse race betting app​

    Also visit my webpage; Tomorrow’s Non Runners​

  118. Lucio says

    live basketball wetten tipps heute – Lucio,
    online

  119. Crystle says

    bookie online virtual sports betting strategy (Crystle) sites

  120. corners betting tips says

    first half goals corners betting tips strategy

  121. Winifred says

    sportsbooks online betting, Winifred, betting game

  122. ffsolutions.com.br says

    bonus de casa de aposta

    Also visit my web blog – app para apostar (ffsolutions.com.br)

  123. Totals Betting says

    bet online sports Totals Betting

  124. Marquita says

    bet on goodwood​

    My blog … box betting in horse racing​ (Marquita)

  125. Wetten Basketball Pro A says

    deutsche Wetten Basketball Pro A online

  126. Apostas de valor Virada says

    grupos Apostas de valor Virada desportivas

  127. Basketball Wetten Handicap says

    wettseiten schweiz

    Visit my website … Basketball Wetten Handicap

  128. Benny says

    bonos todas las casas de apuestas de españa (Benny) sin deposito

  129. mega jackpot online

    my web blog: 20 euro einzahlen 50 euro spielen

Leave A Reply

Your email address will not be published.