இரட்டை வேடத்தில் கமல்..! ‘உத்தம வில்லன்’ பரபரப்பு தகவல்கள்..!!

290

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்து வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் நடிப்பவர்களின் விபரம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞனாகவும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்.

இதில் மனோரஞ்சனைக் கண்டெடுத்து நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்திய குருவாக சினிமா இயக்குனராக கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குனர் கே.விஸ்வநாத்தும் நடிக்கிறார்கள்.

8ம் நூற்றாண்டில் நடக்கும் நடக்கும் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், 21ம் நூற்றாண்டு மனோரஞ்சனின் ரகசியக் காதலியாக ஆன்ட்ரியாவும் நடிக்கின்றனர். முத்தரசன் என்ற 8ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நடிக்கிறார் நாசர்.

ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராம், இவரின் வளர்ப்பு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி மேனன், சொக்கு செட்டியார் என்ற கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

3 Comments
  1. Verloskundigen Kampen says

    554246 335934extremely nice post, i undoubtedly adore this superb internet site, carry on it 653964

  2. weed dating says

    45460 172873Appropriate wow messages are bound to show your and supply memorialize the speacial couple. Beginner sound system to high in volume crowds really should always take a appear at all with the great value behind presenting and public speaking, which is to be someones truck. finest man speeches brother 493177

  3. 82481 353753Whoah this weblog is magnificent i truly like reading your articles. Keep up the very good paintings! You realize, plenty of persons are looking round for this info, you can aid them greatly. 789052

Leave A Reply

Your email address will not be published.