எதிர்நீச்சல் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு தணிக்கை குழு அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப்படத்தை இந்தப் படத்தை பொன்ராம் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களில் இயக்குனர் ராஜேஷின் உதவியாளராகப் பணியாற்றியவர். பஸ் ஸ்டாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீ திவ்யா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சத்யராஜ்.
காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு வசனங்களை எழுதிக் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
638088 771623There is noticeably a bundle to know about this. I assume you created certain nice points in functions also. 101315