ஸ்லிம் ஆனார் மோகன்லால்

262

மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வு தரும் வகையில் கேரளாவில் பெரிங்கோடு என்ற இடத்தில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துள்ளார் மோகன்லால். இந்த சிகிச்சையின் மூலம் ஏழு கிலோ எடையை குறைத்துள்ள மோகன்லால் ரொம்பவே ஸ்லிம் ஆகிவிட்டார்.

சமீபத்தில் வெள்ளை வேட்டி, சட்டையில் படு ஸ்லிம்மாக இருந்த தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில்ல் வெளியிட்டிருந்தார் மோகன்லால்.. அதை பார்த்த ரசிகர்கள் ஜில்லாவிலும் த்ரிஷ்யத்திலும் நாம் பார்த்த மோகன்லாலா இது என ஆச்சர்யப்பட்டு போய்விட்டனராம்.

2 Comments
  1. 947619 394928There is noticeably a great deal of money to recognize about this. I suppose you made certain nice points in functions also. 456931

  2. 685050 139963Yay google is my world beater aided me to discover this outstanding web site ! . 679674

Leave A Reply

Your email address will not be published.