Browsing Tag

மஞ்சப்பை

ஆர்யா படத்தை தள்ளிப்போட முடியாத சூழலை விளக்கிய ஆர்.பி.சௌத்ரி..!

தமிழ்புத்தாண்டு தினம் என்றாலே மெகா பட்ஜெட் படங்கள் அணி வகுப்பது சகஜம் தான்.. அந்த வகையில் பி.வாசு-லாரன்ஸ் கூட்டணியில் உருவாகியுள்ள ‘சிவலிங்கா’ படம் ஏப்-14ல் வெளியாகிறது.. இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி ‘மஞ்சப்பை’ ராகவா - ஆர்யா…

வனங்களை பாதுகாக்க வலியுறுத்தும் ‘கடம்பன்’ ட்ரெய்லர்..!

ஒருசில இயக்குனர்களே தங்களது முதல் படத்திற்கும் தாங்கள் அடுத்ததாக இயக்கப்போகும் இரண்டாவது படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் பார்த்துக்கொள்வதில் கவனமாக இருப்பார்கள்.. இயக்குனர் ராகவாவும் அப்படிப்பட்ட ஒரு இயக்குனர் தான்..…

ஆர்யாவும் 60 யானைகளும் ; முருகதாஸின் திகில் அனுபவம்..!

ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் போல வந்தோமா, நான்கைந்து சீன்களில் காமெடி டயலாக் பேசி கைதட்டல் வாங்கிவிட்டு போனோமா என்கிற ரகத்தை சேர்ந்தவர் அல்ல ஆடுகளம் முருகதாஸ். அதனால் காமெடியுடன் கூடிய கேரக்டர் ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்து…

பிளாக் பஸ்டர்களும் சூப்பர்ஹிட்டுகளும் ; 2௦14ன் டாப் 1௦ படங்கள்..!

  கிட்டத்தட்ட 2௦௦ படங்களுக்கு மேல் வெளியாகி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது 2௦14 தமிழ் சினிமா..! வழக்கம்போல இந்த வருடத்திலும் சில படங்களே கதையம்சம், வசூல், நல்ல பெயர் என்கிற வகையில் கவனம் ஈர்த்தன. எண்ணிக்கையில் பல படங்கள் ஹிட் என…

கமலுக்கு அடுத்து கார்த்தி தான் – ‘கொம்பன்’ ஆச்சர்யங்கள்..!

  ‘மெட்ராஸ்’ தந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் கார்த்தியை வைத்து ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கிவரும் படம் தான் ‘கொம்பன்’.. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, ராஜ்கிரண் முக்கியமான…

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துக்கு எகிறுது பிசினஸ் வேல்யூ..!

‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தை ஆரம்பித்தபோது அந்தப்படத்துக்கான மார்க்கெட் வேல்யூ இவ்வளவு ஏறும் என்று இயக்குனர் ஆர்.கண்ணன் சத்தியமாக நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். காரணம் தொடர்ந்து தோல்வி முகத்தில் இருந்த விமல், பெரிய வெற்றிகளை…

மும்மொழிகளில் ரீமேக் ஆகும் ‘மஞ்சப்பை’..! இந்தியில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்..!

கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான ‘மஞ்சப்பை’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜ்கிரணையும் விமலையும் வைத்து தாத்தா, பேரன் என புது கதைக்களத்தில் படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குணர ராகவன்.…

‘சதுரங்க வேட்டை’யில் இறங்கியது திருப்பதி பிரதர்ஸ்..!

ரஜினி, விஜயகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களை வைத்து எண்பது, தொண்ணூறுகளில் சூப்பர்ஹிட் படங்களை தந்த இயக்குனரும் தற்போது பிஸியான நகைச்சுவை நடிகருமான மனோபாலா ‘சதுரங்க வேட்டை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை ஹெச்.வினோத் எனபவர்…

‘குஞ்சு நைனா’ விமல்.. ‘தொந்திப்படவா’ ராஜ்கிரண் – மஞ்சப்பை கலாட்டா..!

திருப்பதி பிரதர்ஸும் இயக்குனர் சற்குணமும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் மஞ்சப்பை. சற்குணத்துக்கு இது முதல் தயாரிப்பு.. படத்தை இயக்கியுள்ளார் சற்குணத்தின் அசிஸ்டெண்ட் ராகவன்.. விமல் ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க, விமலின் தாத்தாவாக,…

மஞ்சப்பையில் தாத்தா பேரனாக ராஜ்கிரண் – விமல்

கார்த்திக் நடித்த வருஷம் 16 படத்தை ஞாபகமிருக்கிறதா..? அற்புதமான கிராமத்து பின்னணியில் ஒரு தாத்தாவும் பேரனுக்குமான அன்பை, அதன் ஊடாக ஒரு மெல்லிய காதலை வெகு அழகாக படம்பிடித்துக் காட்டியிருப்பார்கள். அதேபோல தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தை…