Reviews ‘நீ எங்கே என் அன்பே’ – விமர்சனம் admin Apr 30, 2014 இந்தியில் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் அடித்த ‘கஹானி’யின் ரீமேக் தான் இது. அதை தமிழுக்கு ஏற்ற மாதிரி மாற்றி சுவராஸ்யம் கூட்டியிருக்கிறார்கள். காணாமல்போன தன் கணவனை தேடி அமெரிக்காவிலிருந்து வரும் நயன்தாரா ஹைதராபாத்தில் சப் இன்ஸ்பெக்டர் வைபவ்…