சுரேஷ் ரவி, ஆஷா கவுடா நடிக்கும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம்! – பூஜையுடன் தொடங்கியது
கோலிவுட்டில் அறிமுக இயக்குநர்கள் பலர் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள்
கையாளும் கதைக்களமும் அதை திரைப்படமாக கொடுக்கும் விதமும் தான். அந்த வரிசையில் விரைவில் இடம் பிடிக்கப்போகிறார் ஜி.வி.பெருமாள் வரதன்.…