மருத்துவமனையில் படுத்துக்கொண்டே புதுமுக இயக்குனர் உருவாக்கிய ‘பட்டதாரி’..!
இயக்குனர் மு.களஞ்சியத்திடம் உதவியாளராக பணியாற்றிய ஏ.ஆர்.சங்கர் பாண்டி என்பவர் ‘பட்டதாரி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.. இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனர் மு.களஞ்சியம் ஒரு கார் விபத்தில் சிக்கியபோது, இவரும் அந்த…