Browsing Tag

Producer Council

ஆர்.கே.செல்வமணி சூழ்ச்சி செய்கிறார்! – தயாரிப்பாளர்கள் சங்கம் குற்றச்சாட்டு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறியிருப்பதாவது: 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்…

வட இந்திய டிஜிட்டல் கம்பெனியுடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்..!

திரையரங்குகளில் படங்களை திரையிட வசூலிக்கப்படும் விபிஎப் கட்டணங்களை குறைக்கும் முயற்சியாக தயாரிப்பாளர் சங்கம், புதிய டிஜிட்டல் சர்வீஸ் புரவடைர்களுடன் ஒப்பந்தம் செய்து வருகிறார்கள்.. அந்தவகையில் வட இந்தியா முழுவதும் ஆயிரத்தி ஐம்பது…

போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கிடைத்த முதல் வெற்றி…!

கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் கியூப், யூ.எஃப்.ஓ என டிஜிட்டல் சினிமா சர்வீஸ் புரொவைடர்கள் வசூலிக்கும் வி.பி.எஃப் கட்டணத்தைக் நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஆரம்பித்த தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்த…

மார்ச்-1 முதல் படங்கள் ரிலீஸ் இல்லை ; தயாரிப்பாளர் சங்கம் அதிரடி..!

பொதுவாக சினிமாவை வைத்து பிழைப்பு நடத்தும் தியேட்டர்காரர்களும் சினிமாவுக்கு டிஜிட்டல் சேவை வழங்குபவர்களும் தங்களது வருமானத்தில் தான் கண்ணாக இருப்பார்களே தவிர, தங்களுக்கு காலமெல்லாம் வேலையையும் வருமானமும் வழங்கும் தயாரிப்பளர்களின்…

பாதிக்கப்பட்ட படங்களுக்கு மறு ரிலீஸ் தேதி ; விஷால் பதில்..!

கேளிக்கை வரி தொடர்பான பிரச்னையால் புதிய படங்களை வெளிடுவதை கடந்த ஒரு வாரகாலமாக நிறுத்தி வைத்திருந்தது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். தற்போது வரியில் 2 சதவீதத்தை அரசாங்கம் குறைத்து அறிவித்துள்ளதை தொடர்ந்து இனி படங்கள் தொடர்ந்து…

விஷால் அதிரடி ; வழிக்குவந்த தியேட்டர் உரிமையாளர்கள்..!

வழக்கமாக விதிக்கப்படும் ஜி.எஸ்.டி வரி தவிர அதிகப்படியாக விதித்துள்ள நகராட்சி வரியை ரத்து செய்யவேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் கடந்த சில நாட்களாக பிடிவாதம் காட்டிய அரசு, கொஞ்சம்…

பிஜாய் நம்பியாரையும் துல்கரையும் வருத்தப்பட வைத்த ‘சோலோ’..!

துல்கர் சல்மான் நடிப்பில் ‘தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவான சோலோ’ படம், வரி பிரச்சனை தீரும்வரை தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில்லை என அறிவித்ததால் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் மட்டும்…

விஷாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கலைக்கு என்னதான் மொழி பாகுபாடு இல்லை என சொல்லப்பட்டாலும் கூட, நம் தமிழ் திரையுலகில் சில இடங்களில் அது அவ்வப்போது வெளிப்படவே செய்கிறது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி மக்கள் மனதில் ஒருவர் பதிந்துவிட்டால், அவர்களை யாராலும் அசைக்க முடியாது…

பெப்சியின் ‘ஸ்ட்ரைக்’ பயமுறுத்தல் ; ஒதுக்கி தள்ளிய தயாரிப்பாளர் சங்கம்..!

சமீபத்தில் பெப்சி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள முடிவை அறிவித்தார் விஷால்.. அந்த முடிவின்படி, இனிமேல் பெப்சி தொழிலாளர்களுடன் தான் படப்பிடிப்பிடிப்பு நடத்த வேண்டும் என நிர்ப்பந்தம் இல்லை.. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு வசதியான…

தயாரிப்பாளர் சங்கத்துக்கு பெப்சி மீண்டும் கோரிக்கை..!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தில் லைட்மேன் பிரிவை சேர்ந்த சங்கத்தினர் தங்களது வெளியூர் பயணப்படியை குறைத்துக்கொள்ள மாட்டோம் என சமீபத்தில் ’பில்லா பாண்டி’, படத்தின் படப்பிடிப்பை தேவையில்லாமல் நிறுத்தினார்கள்.. இதையடுத்து…