பட்டதாரி – விமர்சனம்
காலேஜ் படித்துவிட்டு வழக்கமாக வேலைவெட்டியில்லாமல் மதுரையில் ஊரைச்சுற்றும் ஐந்து இளைஞர்கள். இதில் முக்கியமானவர் அபி சரவணன்.. இவரது நல்ல குணத்தை கண்டு இவர் மீது காதலாகிறார் அதிதி. ஆனால் அபி சரவணன் அவரை கண்டுகொள்ளாமல் விலகிப்போகிறார்...…