நஸ்ரியா படத்தின் ஆடியோவை வெளியிட்டார் பஹத் பாஸில்
ஜெகஜோதியாக நடந்து முடிந்திருக்கிறது ‘ஓம் சாந்தி ஓசானா’ மலையாள படத்தின் இசைவெளியீட்டு விழா. இது போல அதிசயமாக எப்போதாவது தான் நிகழும். அப்படித்தான் நேரம் பட ஜோடியான நிவின் பாலி, நஸ்ரியா இரண்டுபேரும் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்திருக்கும்…