இனிதே நடந்தது ‘நெடுஞ்சாலை’ ஷிவதா நாயர் திருமணம்..!
தமிழில் நடித்த ‘நெடுஞ்சாலை’ படம் மூலம் பாப்புலரான மலையாள நடிகை ஷிவதா நாயரின் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் இனிதே நடைபெற்றது.. மணமகன் முரளி கிருஷ்ணன் ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர்.…