Tamil ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ பிப்-28ல் ரிலீஸ்..! admin Feb 21, 2014 2010ல் ‘இரும்பிக்கோட்டை முரட்டு சிங்கம்’ வெளியாகி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் தான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிந்துமாதவி மற்றும் ‘உதயம்…