கபாலி நாணயமும் வந்தாச்சு..!
வரும் ஜூலை-22ஆம் தேதி கபாலி படம் வெளியாக இருக்கிறது. இதற்காக கபாலி படத்திற்கான புரமோஷன்களில் புதுமையாக என்னென்ன விஷயங்களை செய்யமுடியும் அத்தனையையும் செய்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு. அதற்காக பல நிறுவனங்களுடன்…