அதுதான் சூப்பர் ஸ்டார்..! நெகிழும் நண்பர்
தமிழில் ‘கண்ணா’, ‘ஜெகன் மோகினி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலமான இவர் ‘ஆனந்த்’, ‘வெண்ணிலா’, ‘ஆ நலுகுறு’உட்பட கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ராஜாவுக்கும் சென்னையைச்…