‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு ‘U’ சான்றிதழ்
‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்திற்கு பிறகு சினிமாவில் குறும்பட இயக்குனர்கள் மீதான வெளிச்சம் அதிகமாகியுள்ளது. அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் தான் அருண்குமார். இவர், தான் ஏற்கனவே எடுத்துள்ள குறும்படத்தை தழுவி ‘பண்ணையாரும்…