ஹவுஸ் மேட்ஸ் படத்தை வெளியிடும் சிவகார்த்திகேயன்!
ஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் படம் ’ஹவுஸ் மேட்ஸ்’. (HOUSE MATES) இதில், கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார். இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் அர்ஷா சாந்தினி பைஜூ,…