Browsing Tag

fir success meet

பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய ’எஃப்.ஐ.ஆர்’ படக்குழு

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்த படம் ‘எஃப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கிய இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான இப்படம்…