Tamil ‘மனம்’ பண்ண மனம் இல்லாத விக்ரம் கே.குமார்..! admin Nov 27, 2015 கடந்த வருடம் தெலுங்கில் வெளியான சூப்பர்ஹிட் படம் ‘மனம்’. மறைந்த மூத்த நடிகர் நாகேஸ்வரராவ் நடித்த கடைசிப்படம்.. இவருடன் அவரது மகன் நாகார்ஜூனா, பேரன் நாகசைதன்யா இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். விக்ரம் கே.குமார் இயக்கிய இந்தப்படம் ஒரே…