Tamil தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ஒரு மலையாள படம் ; ஆனால் தமிழில்..! admin Feb 7, 2018 ஒரு தயாரிப்பாளராக மலையாள திரையுலகம் பக்கமும் தனது பார்வையை திருப்பியுள்ள தனுஷ் ‘தரங்கம்’ மற்றும் ‘மரடோனா’ ஆகிய படங்களை தயாரித்தார். இதில் ‘தரங்கம்’ படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்தநிலையில் மலையாளத்தில்…