Tamil மணிரத்னம் படத்தில் மகேஷ்பாபு இருக்காருங்கோ..! admin Apr 4, 2014 நல்லவேளை அந்த செய்தி வதந்தியாகவே போய்விட்டது.. உண்மை நிலைத்துவிட்டது. மணிரத்னம் படத்திலிருந்து மகேஷ்பாபு விலகிவிட்டார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானதே.. அதைத்தான் சொல்கிறோம். அப்படியெல்லாம் எதுவும் இல்லை மகேஷ்பாபு…