வெளியானது ‘அரூபி’ திரைப்பட டிரைலர்! – மக்களிடையே எதிர்பார்ப்பு ஆதிகரிப்பு
புனர்த்தம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரதீப் ராஜ் தயாரிப்பில், அபிலாஷ் வாரியர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘அரூபி’. இதில், விஷாக் ரவி, நேஹா சாவ்லா, சாக்ஷி படாலா, ஜாய் மேத்யூ, சிந்து வர்மா, கண்ணன் சாகர், விஜுபால், கிரண் ராஜ்…