Tamil ‘465’ படத்தின் ஹீரோவானார் ‘ஆபீஸ்’ சீரியல் கார்த்திக்ராஜ்..! admin Dec 21, 2016 விஜய் டிவியின் ‘கனா காணும் காலங்கள்’ மற்றும் ‘ஆபீஸ்’ தொடர்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்திக்ராஜ். இவர் தற்போது 465 (நாலு ஆறு அஞ்சு) என்ற தமிழ் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அவருடைய முதலாவது பயணத்தை தொடங்குகிறார்.…