Browsing Tag

விஜய் சேதுபதி

படா படா பாட்ஷாக்களுடன் இணைந்து நடிக்கும் விஜய்சேதுபதி..!

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமாக ‘சயீரா நரசிம்ஹ ரெட்டி’ என்கிற படம் உருவாக இருக்கிறது. சுரேந்தர் ரெட்டி இயக்கவுள்ள இந்தப்படத்தை வழக்கம்போல இன்னொரு சிரஞ்சீவி படம் தானே என சாதாரணமாக கடந்துபோய்விட முடியாது. காரணம் இந்தப்படத்தில்…

செப்-1ல் புதிருக்கு விடைசொல்ல தயாராகும் விஜய்சேதுபதி..!

விஜய்சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'மெல்லிசை'. முழுக்க த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இப்படத்துக்கு 'மெல்லிசை' என்ற தலைப்பு பொருத்தமாக இல்லை என கருதியதால், 'புரியாத புதிர்' என தலைப்பை மாற்றினார்கள்.. ஆனால்…

விஜய்சேதுபதி ரம்யா நம்பீசன் ஹாட்ரிக் கூட்டணி..!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் விஜய்சேதுபதியின் சினிமா கேரியரை இன்னும் ஒரு படி உயர்த்தியவர் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இவர் ஜெயராம் மகனை வைத்து இயக்கிய ‘ஒரு பக்க கதை’ படம் சென்சார் பிரச்சனையால் தாமதமாகி, விரைவில் வெளியாக…

‘திருட்டுப்பயலே-2’ செகண்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி..!

தமிழில் ‘கந்தசாமி’ படத்துக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இந்திப்பக்கம் போயிருந்த சுசி கணேசன் தற்போது ‘திருட்டுப்பயலே-2’ மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான…

விஜய்சேதுபதி படத்துக்கு தேவைப்பட்ட 30 இடங்கள்…!

விஜய்சேதுபதி-த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் தான் ‘96’. இந்த படத்தை பிரேம்குமார் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்திற்காக அந்தமான் மற்றும் குலுமனாலியில் உள்ள ஸ்பிட்டிவேலி என்ற இடத்தில் விஜய்சேதுபதி…

விஜய்சேதுபதியை அழ வைத்த ஆவணப்படம்!

பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும்…

‘விக்ரம் வேதா’ வழக்கமான போலீஸ்-ரவுடி படம் அல்ல..!

அடுத்தததாக திரைக்கு வர இருக்கும் படங்களில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படம் தான் விக்ரம் வேதா.. இரட்டை இயக்குனர்கள் புஷ்கர்-காயத்ரி இணைந்து இயக்கியுள்ள இந்தப்படத்தில் முதன்முறையாக விஜய்சேதுபதியும் மாதவனும் இணைந்து…

எளிமையாக நடைபெற்ற ‘விக்ரம் வேதா’ இசை வெளியீடு..!

‘ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து இயக்கியுள்ள படம் தான் விக்ரம் வேதா’.. முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்தப்படத்தை தமிழ் படம்,…

தென் தமிழக தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் சீனுராமசாமி…!

Seenuramasamy சீனுராமசாமி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் ‘தர்மதுரை’. மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு கதையை கையிலெடுத்து, அழகியலோடு படமாக்கி ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ரசிக்க…