Browsing Tag

விஜய் சேதுபதி

விஜய்சேதுபதி வசனத்தில் உருவாகும் ‘சென்னை பழனி மார்ஸ்’

முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்துக்கொண்டு ஒரு ட்ராவல் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர் பிஜூ. தமிழில் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இவர், தற்போது ஆரஞ்சு மிட்டாய் புரொடக்சன்ஸ் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்க…

ஒருதலை காதல் கொலைகளை மையப்படுத்தி பெண் இயக்குனர் உருவாக்கிய நான்காம் விதி

தனக்கு கிடைக்காதது அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று ஒருவர் நினைத்தாரேயானால் அது தோல்வி என்கிற ஒன்றாக மட்டுமே இருக்கவேண்டும்.. ஆனால் இன்றோ அப்படிப்பட்ட சில நல்ல உள்ளங்களுக்கு மத்தியில் தனக்கு கிடைக்காத காதலி அடுத்தவனுக்குக்…

விஜய்சேதுபதி படத்தில் நிவேதா பெத்துராஜ்

டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனி நடித்த திமிரு புடிச்சவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் நிவேதா பெத்துராஜ்.. வெங்கட் பிரபு இயக்கி…

பிரபலங்களின் வாழ்த்து மழையில் ‘பக்ரீத்’ டீசர்!

ஒட்டகத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பக்ரீத்’ படத்தில் ஹீரோவாக விக்ராந்தும், ஹீரோயினாக வசுந்தராவும் நடித்துள்ளனர். மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். M.S.முருகராஜ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு திரைக்கதை,…

96 பட 100வது நாளில் கட்டித்தழுவிய ஜானு-ராம்

மெட்ராஸ் எண்டர்பிரைஸஸ் சார்பில் எஸ் நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் வெளியிட்ட ‘96’படத்தின் நூறாவது நாள் விழா சென்னையிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் மக்கள் செல்வன் விஜய்…

“டைரக்சன் தான் நிரந்தரம்” – டைரக்டர் டீகே ‘பளிச்’

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். இயக்குநராக இருந்த நீங்கள் சீதக்காதி…

சத்தம் இல்லாமல் வளர்ந்த விஜய்சேதுபதியின் ‘சிந்துபாத்’

ஏற்கனவே பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களில் இணைந்து கலக்கிய விஜய் சேதுபதி இயக்குனர் அருண்குமார் கூட்டணி தற்போது மூன்றாவதாக சிந்துபாத் என்கிற படத்தில் இணைந்து உள்ளது விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று இந்த…

பேட்ட – விமர்சனம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பேட்ட படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப்படம் ரசிகர்களின் அகோரப்பசிக்கு ஏற்ற தீனி போட்டு உள்ளதா..? பார்க்கலாம்.…

சீதக்காதி – விமர்சனம்

விஜய் சேதுபதி படங்கள் என்றாலே தானாகவே ரசிகர்களுக்கு ஒரு ஆர்வம் ஏற்பட்டு விடுவது வாடிக்கையாகிவிட்டது அந்தவகையில் இந்த சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதியின் வயதான தோற்றத்தை பார்த்த பிறகு இது ஏதோ இன்னும் புது மாதிரியான படம் என அந்த ஆர்வம்…

மொத்தம் 6 படங்கள் ; களைகட்டும் டிச-21

தமிழக சினிமா வரலாற்றில் முதன் முறையாக பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது வரும் டிசம்பர் 20-21 ஆகிய தேதிகளில் அதாவது இந்த வாரம் மொத்தம் 6 படங்கள் ரிலீசாக இருக்கின்றன ஆறுமே கிட்டத்தட்ட பெரிய படங்கள் தான்…