Browsing Tag
விஜய் சேதுபதி
ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி..!
ஒரு வளரும் நடிகன் தன்னை எப்படி சினிமாவில் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்கு விஜய்சேதுபதியை விட ஒருவரை சிறந்த உதாரணமாக சொல்லிவிட முடியாது. ஒரு படம் ஹிட்டாகி விட்டால் பணம் வருகின்றதே என்று கதையை சரியாக தேர்வு செய்யாமல் அவசர…
ரியல் ‘தர்மதுரை’யை சந்தித்து கேடயம் வழங்கிய ‘தர்மதுரை’ டீம்..!
தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.…
விஜய்சேதுபதி-த்ரிஷா இணைந்து நடிக்கும் ‘96’..!
சில நேரங்களில் கதைக்கு தேவையான டைட்டில் பெயராக கிடைக்காமல் படைப்பாளிகளை குழப்பிவிடும்.. அதேசமயம் சில எண்கள் படத்தின் கதையை பிரதிபலிப்பதாக இருக்கும்.. சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘24’ படத்தின் டைட்டில் கூட அப்படித்தான்…
விஜய்சேதுபதியின் புதிய படம் துவங்கியது..!
விஜய்சேதுபதிக்கு இந்த 2016ஆம் ஆண்டு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்துவிட்டது.. அவர் நடித்துள்ள ‘புரியாத புதிர்’ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இது தவிர கே.வி.ஆனந்தின் ‘கவண்’ மற்றும் தியாகராஜன் குமாரராஜா, புஷ்கர்-காயத்ரி ஆகியோர்…
‘விக்ரம்-வேதா’ படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியது..!
ஓரம்போ’ படத்தின் மூலம் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக அடியெடுத்து வைத்த புஷ்கர்-காயத்ரி, மாதவன்-விஜய்சேதுபதி இருவரையும் இணைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.. படத்திற்கு விக்ரம்-வேதா’ என…
‘தர்மதுரை’ படத்துக்கு 5 ஆசிய விஷன் விருதுகள்..!
சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான தர்மதுரை ரசிகர்களின் வரவேற்புடன் மாபெரும் வெற்றி பெற்றது. ஸ்டுடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தயாரிப்பில் உருவான இந்தப்படம், குடும்பக்கதை களத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்களின்…
விஜய்சேதுபதிக்கு எதிர்பாராது கிடைத்த ஜாக்பாட்..!
‘ஆரண்ய காண்டம்’ என்கிற ஒரே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, அடுத்ததாக இயக்கப்போகும் படத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார் இல்லையா..? இந்தப்படத்தின் கதாநாயகியாக சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டு…
‘கவண்’ ; மீண்டும் அழகு தமிழில் பெயர்சூட்டிய கே.வி.ஆனந்த்..!
இயக்குனர் கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே ஸ்டைலிஷாக இருப்பது ஒருபக்கம் இருக்க, அதற்கு சூட்டப்பட்டும் அழகு தமிழ் பெயர்களால் இன்னொரு பக்கம் நம்மை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும்.. அயன், கோ, அநேகன், மாற்றான்’ என்கிற வரிசையில் இப்போது…
பிருத்விராஜை தொடர்ந்து விஜய்சேதுபதியும் புதிய சாதனை..!
பல மாதங்கள் இடைவெளியில் விஜய்சேதுபதியின் படங்கள் தயாரானாலும் அவற்றின் ரிலீஸ் தேதிகள் மட்டும் ஒன்றுக்கொன்று வெகு நெருக்கத்தில் அமைந்துவிட்டன. அந்தவிதமாக சமீபத்தில் அவர் நடித்த தர்மதுரை, அதைதொடர்ந்து ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள்…