Browsing Tag

ரகளபுரம்

“நான் காமெடியனா நடிக்கமாட்டேன்னு சொல்லலையே” – கருணாஸ் விளக்கம்

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் கருணாஸ். அதில் கதாநாயகனாக நான்கு படங்கள். கடந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்த ‘சந்தமாமா’, ‘ரகளபுரம்’ படங்கள் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கதாநாயகனான பிறகு காமெடி வேடங்களில்…

தெலுங்கில் ரகளை கிளப்பும் ரகளபுரம்

’ரகளபுரம்’ ரிலீஸ் பரபரப்பில் இருந்த கருணாஸை சந்தித்துப் பேசினோம். “படம் ரிலீஸுக்கு முன்னவே ’ஒபாமாவும் இங்கேதாண்டா..ஒசாமாவும் இங்கேதாண்டா’ ’பாட்டு ஹிட்டாகிடுச்சு. அதனால படத்தை தெலுங்கில் ரிலீஸ் பண்ண கேட்டு வந்திருக்காங்க. 30 தியேட்டர்களில்…