கலைஞரை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி..!
கடந்த 31-ம் தேதி அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த ரஜினிகாந்தின் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழகத்தையே அதிர வைத்துக் கொண்டுள்ளன. ரசிகர் மன்றத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஆள்சேர்க்கை இணைய தளம், ஆன்ட்ராய் ஆப் என அறிவித்ததுடன்,…