Tamil வெளிநாட்டு இந்திய தயாரிப்பாளருக்கு கெளரவம் சேர்த்த ஜே.எஸ்.கே பிலிம்ஸ்..! admin Jan 3, 2015 ஐந்து பல்வேறு வாழ்க்கை தரத்தை சேர்ந்த மக்களின் ஒரு நாள் வாழ்க்கை, அந்த ஒரு நாளில் ஏற்படும் சம்பவம், அதன் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களை சித்தரிக்கும் கதைதான் இந்த 'குற்றம் கடிதல்'. இந்தப்படத்தை இயக்கியுள்ளவர் அறிமுக…