தாறுமாறு கலெக்சன் தமிழில்..! எகிறுது ரைட்ஸ் தெலுங்கில்..!! சுக்கிரதிசையில் சிபிராஜ்..!!!
திறமையிருந்தாலும் கூட அதிர்ஷ்டமும் நேரமும் கூடிவரவேண்டும் என பெரியவர்கள் சும்மாவா சொன்னார்கள்..? அதை நிரூபிக்கும் விதமாக தனது நாலு வருட காத்திருப்பு வீண்போகாதவாறு ‘நாய்கள் ஜாக்கிரதை’ மூலமாக வெற்றிவாகை சூடியிருக்கிறார் சிபிராஜ்.…