Browsing Tag

கௌதம் மேனன்

அஜித்துக்காக வழிவிட்டு ஒதுங்கிய சிம்பு..!

அஜித்தை வைத்து படு விறுவிறுப்பாக படம் இயக்கி வருகிறார் கௌதம் மேனன். சிம்பு பாண்டிராஜின் டைரக்ஷனில் நயன்தாரவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் பிஸியாகிவிட்டார். அப்படியென்றால் கௌதம் மேனன் – சிம்பு காம்பினேஷனில் ‘சட்டென்று மாறுது வானிலை’ என ஒரு…

“பேசுங்க அனுஷ்கா.. நல்லா இருக்கும்” – கௌதம் மேனன் வேண்டுகோள்..!

அஜீத் நடித்துவரும் பெயரிடப்படாத தங்களது படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் படு மும்முரமாக இருக்கிறது கௌதம் மேனனின் படக்குழு. சமீபத்தில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் இரவு நேரத்தில் அஜித் நடித்த சில காட்சிகளை படமாக்கினார்கள். இரு…

என்ன விளக்கம் சொல்லப்போகிறார் கௌதம் மேனன்..?

“ சிறுவயதில் இருந்து பிளாக் டீயாக குடித்ததால் அஜித்தின் முடி நரைத்திருக்கிறது என இந்தமுறை அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு லாஜிக் சொல்லிவிடுகிறார்கள். நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும் தொடர்ந்து பார்த்தால் போரடித்து விடும்…

அப்பாடா.. அஜித்தை சந்திச்சுட்டார் அனுஷ்கா..!

தமிழ், தெலுங்கு சினிமாவை கடந்த மூன்று ஆண்டு காலமாக கட்டி ஆண்டுவரும் அனுஷ்காவிற்கு இருந்த மிகப்பெரிய மனக்குறை இன்னும் அஜித்துடன் சேர்ந்து நடிக்க முடியவில்லையே என்பதுதான். அது இப்போது கௌதம் மேனன் மூலமாக அஜித்தின் 55வது படத்தில் நடிப்பதன்…

அஜித்துக்கு எதிராக இரண்டு ஹீரோ.. ஒரு ஹீரோயின்..!

அஜித் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்.. எந்த பாலிடிக்ஸிலும் சிக்காதவர்.. அப்படிப்பட்டவருக்கு எதிராக திரும்பக்கூடிய ஆட்கள் இருக்கிறார்களா என்ன.? அதுவும் இரண்டு ஹீரோ, ஒரு ஹீரோயின் என கேட்கவே ஷாக்காக இருக்கிறதே என குழம்ப வேண்டாம். இந்த…

டைட்டில் சிக்கலில் கௌதம் மேனன்

டைட்டில் பிரச்சனை கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு தொடர்கதையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது. சமீபத்தில்தான் யுடிவி தயாரிப்பில் ஜனநாதன் இயக்கிவரும் ‘புறம்போக்கு’ படத்தின் டைட்டில் தனக்கு சொந்தமானது என ஒளிப்பதிவாளரும் நடிகருமான…

“ரஹ்மானின் முதல் பாடலே ஆட தூண்டுகிறது” – கௌதம் மேனன்

சிம்புவை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்ட கௌதம் மேனன் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்தப்படத்திற்கு தனது ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் பாடலில் இடம்பெற்ற ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற சூப்பர்ஹிட் வார்த்தைகளை…

சிம்புவை வைத்து படத்தை ஆரம்பித்தார் கௌதம் மேனன்

யாரும் எதிர்பார்க்காத விஷயம். ஆனால் நடந்திருக்கிறது. ஆம் சிம்புவை ஹீரோவாக வைத்து நேற்று இரவு தனது புதிய படத்தை ஆரம்பித்துவிட்டார் கௌதம் மேனன். சூர்யா படம் ட்ராப் ஆன வருத்தம் ஒரு பக்கம், அஜீத்துடன் நடந்த பேச்சு வார்த்தை நிலுவையில் இருப்பது…

100% உறுதியாகிவிட்டது அஜீத்-கௌதம் மேனன் கூட்டணி

மூன்று நாட்களுக்கு முன் தான் அஜீத்திற்கு தூது அனுப்பியுள்ளார் கௌதம் மேன்ன் என செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அது முற்றிலுமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தயாரிக்கும் ஸ்ரீ சத்யா மூவிஸ் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.…

அஜீத்திற்கு மீண்டும் தூது அனுப்பிய கௌதம் மேனன்?

சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் காக்க காக்க, ‘வாரணம் ஆயிரம்’ என மறக்க முடியாத இரண்டு ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். அதிலும் சூர்யா வளர்ந்துவந்த நேரத்தில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படம், சூர்யா சினிமாவின் இன்னொரு தளத்தில்…