பியா நடித்த தெலுங்குப்படம் – தமிழில் கூட்டம் என்ற பெயரில் வெளியாகிறது
தெலுங்கில் சுதந்திர தினத்தன்று தளம் என்ற படம் ரிலீஸாகி நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கோ மற்றும் கோவா படங்களில் துறுதுறு பெண்ணாக ரசிகர்களை கவர்ந்த பியா தான், இந்தப்படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கிறார். நவீன் சந்திரா கதாநாயகனாக…