சுனாமியில் சுருண்ட ஒரு காதல் தான் ‘கயல்’..
மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயம். ஆனால் பிரபு சாலமனுக்கு அது சுகமான அனுபவம். ‘கயல்’ படத்தின் டப்பிங் பணியில் இருந்தவரிடம் படம் தாமதமாகிறதே என்று கேள்வியை முன்வைத்தால், “சின்ன சின்ன விஷயத்திலும் கவனம் செலுத்துவது அழகான…