இதன் மூலம், ஒரு காட்சியின் நிஜ ஒலித்திறனை, அதன் தன்மை மாறாமல் உணரமுடியும். இதற்கு முன்பு சிவாஜி 3டி, தலைவா, பீட்சா-2 வில்லா, பிரியாணி ஆகிய படங்கள் மட்டுமே இந்த டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகியுள்ளன.
அதேபோல விரைவில் வெளியாக இருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தில் கமல் ஆரோ 11.1 தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதாகவும் அது படத்தில் பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் படத்தின் சில காட்சிகளை பார்த்தவர்கள் கூறியுள்ளார்கள். அதே உணர்வை ‘இது கதிர்வேலன் காதல்’ படமும் ஏற்படுத்தும் என தாராளமாக நம்பலாம்.
759538 963449Having read this I thought it was extremely informative. I appreciate you taking the time and effort to put this write-up together. I once again discover myself spending method to much time both reading and commenting. But so what, it was still worth it! 439630