சிபிராஜின் அடுத்த படமாக வெளியாக தயாராகி வருகிறது ‘சத்யா’.. பிரதேப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்தப்படத்தில் வரலட்சுமி, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘555’ புகழ் சைமன் தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளதாம். திங்க் மியூசிக் நிறுவனம் இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளது. வரும் செப்-15ல் படம் ரிலீசாக உள்ள நிலையில் செப்-6ஆம் தேதி இந்தப்படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.