6 வருடத்திற்கான தமிழக அரசு விருதுகள் மொத்தமாக அறிவிப்பு..!

321

tamilnadu awards

கடந்த 2008க்கு பின்னால் சில காரணங்களால் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்படவே இல்லை. இந்தநிலையில் தற்போது 2009 முதல் 2014 வரையிலான ஆறு வருடங்களுக்கான விருதுகள் மொத்தமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு..

சிறந்த படங்கள் – தமிழக அரசு விருது

2009 – பசங்க
2010 – மைனா
2011 – வாகை சூடவா
2012 – வழக்கு எண் 18/9
2013 – ராமானுஜன்
2014 – குற்றம் கடிதல்
சிறந்த நடிகர்

கரண் (2009),
விக்ரம் (2010),
விமல் (2011),
ஜீவா (2012),
ஆர்யா (2013)
சித்தார்த் (2014)

சிறந்த நடிகை

2009 – பத்ம பிரியா
2010 – அமலா பால்
2011 – இனியா
2012 – லட்சுமி மேனன்
2013 – நயன்தாரா
2014 – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறந்த இயக்குநர்

2009- வசந்தபாலன்
2010- பிரபு சாலமன்
2011- ஏ.எல்.விஜய்
2012- பாலாஜி சக்திவேல்
2013 – ராம்
2014 – ராகவன்

சிறந்த காமெடியன்

2009 – கஞ்சா கருப்பு
2010 – தம்பிராமையா
2011 – மனோபாலா
2012 – சூரி
2013 – சத்யன்
2014 – சிங்கமுத்து

இன்னும் மற்ற பிரிவுகளிலும் சிறந்த கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Comments are closed.