அருள்நிதி படத்துக்கு வரிவிலக்கு..!

274

brindavanam tax free 1

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பிருந்தாவனம்’. கதாநாயகியாக முன்னாள் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா நடிக்க, விவேக் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். வரும் மே-26ஆம் தேதி ரிலீஸாகும் இந்தப்படத்திற்கு தற்போது தமிழக அரசு வரிவிலக்கு அளித்துள்ளது..

‘பிருந்தாவனம்’ என அழகு தமிழில் பெயர் வைத்தது உட்பட இன்னும் சில சிறப்பம்சங்களுடன் இந்தப்படம் இருப்பதால் வரிவிலக்கு குழுவினர் அனைவரும் ஏகமனதாக இந்தப்படம் வரிவிலக்கு பெற தகுதியானது என பரிந்துரை செய்துள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

Comments are closed.