சூரியின் பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய எழில்-உதயநிதி..!

273

soori birthday celebration 2

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது உதயநிதி நடிக்கும் படத்தை இயக்கிவருகிறார்.. இந்தப்படத்தில் கதாநாயகியாக ரெஜினா நடிக்கிறார். தவிர எழினி ஆஸ்தான காமெடி நடிகரான சூரி இந்தப்படத்தில் உதயநிதியின் தோழனாக நகைச்சுவை கேரக்டரில் நடிக்கிறார்.

நேற்று சூரியின் பிறந்தநாள். இதனை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாட நினைத்த உதநியநிதியும் எழிலும் அதற்கான ஏற்பாடுகளை செய்து சூரியின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடி விட்டார்கள். இவர்களின் அன்பான வாழ்த்துக்களால் திக்குமுக்காடி போய்விட்டாராம் சூரி.

Comments are closed.