ஆர்ட் டைரக்டர் அவதாரம் எடுத்தார் பிரியதர்ஷன் மகள்..!

222

Director Priyadharshan's Daughter Turn to Assistant Director

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மற்றுள் பிரபல நடிகை லிசி இருவரின் புதல்வியான கல்யாணி பிரியதர்ஷன் விக்ரம் நடித்துள்ள ‘இருமுகன்’ படம் மூலமாக திரையுலகில் அடிஎடுத்து வைத்துள்ளார்.. ஆனால் தந்தை வழியில் இயக்குனராகவும் இல்லாமல், அம்மா வழியில் நடிகையாகவும் இல்லாமல் கலை இயக்குனர் ரூட்டில் உள்ளே நுழைந்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.

ஆம்.. இருமுகன் படத்தின் கலை இயக்குனர் சுரேஷிடம் உதவி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.. சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது லிசி தனது மகள் கல்யாணியுடன் வருகை தந்திருந்தார். தற்போது தனது முகநூல் பக்கத்தில் கல்யாணி ஆர்ட் டிபார்மென்ட்டில் இணைந்து பணியாற்றியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுளார் லிசி.

Comments are closed.