ஜெய்யை போலீஸ் அதிகாரியாக்குகிறார் சி.வி.குமார்..!

224

jai

பீல்டுக்கு வந்து கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆன நிலையில் போலீஸ் கேரக்டரில் நடிக்க சரியான தருணம் பார்த்துக்கொண்டிருந்தார் நடிகர் ஜெய். இப்போது சிவி.குமார் தயாரிக்கும் புதிய படத்தில் புது இயக்குனரின் கைவண்ணத்தில் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஜெய்..

இதை தொடர்ந்து சினிஷ் ஸ்ரீதரன் என்பவர் இயக்கம் படத்திலும் நடிக்க இருக்கிறாராம் ஜெய். இந்த சினிஷ் ஸ்ரீதரன் ஏற்கனவே ‘மானாட மயிலாட’ புகழ் டான்சர் சதீஷை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.