ஜீரோ டிகிரி குளிரில் ‘மான் கராத்தே’ படப்பிடிப்பு

‘மான் கராத்தே’ படக்குழுவினரின் கடமை உணர்வுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. சண்டிகரில் கொட்டும் பனியையும் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ஜீரோ டிகிரிக்கும் கீழே போய்விட்ட வெப்பநிலையில் பாடல் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

குளிர், பனி எதையும் கண்டுகொள்ளாமல் சிவகார்த்திகேயனையும் ஹன்சிகாவையும் கோதுமை வயல்களின் நடுவில் ஆடவிட்டு ட்ரில் வாங்கிக்கொண்டிருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. பனிப்பொழிவால் விமான சேவை மற்றும் சாலை போக்குவரத்து கூட முடங்கிவிட்ட நிலையில் சிவகார்த்திகேயன், ஹன்சிகாவுடன் சேர்த்து ‘மான் கராத்தே’ டீமின் தொழில் பக்தியையும் சுறுசுறுப்பையும் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

AnirudhEscape Motion Artist PicturesHansikhaP madhanSathishSiva KarthikeyanThirukumaran
Comments (1)
Add Comment
  • สล็อตเงินวอน

    389327 259842Youre so cool! I dont suppose Ive learn something like this before. So excellent to search out any person with some distinctive thoughts on this topic. realy thanks for starting this up. this internet site is 1 thing thats wanted on the net, somebody with a bit originality. beneficial job for bringing one thing new towards the internet! 616625