இதுவரை பிரமாண்டமான படங்களில் பங்களிப்பு செய்து வந்த வேந்தர் மூவீஸ், பட்ஜெட் படங்கள் எனப்படும் சிறு முதலீட்டுப் படங்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது அதற்காக தனது சகோதர நிறுவனமாக “மாருதி கிரியேஷன்ஸ்” என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கௌரவ ஆலோசகராக தயாரிப்பாளர் டி.சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
“மாருதி கிரியேஷன்ஸ் தரமான புதிய சிறுமுதலீட்டுப் படங்களைத் தேர்ந்தெடுத்து, மீட்டு வெளியிடும். வெளிச்சம் பெறவேண்டிய சிறு படங்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும். சின்ன பட்ஜெட் படங்களில், நல்ல படங்களுக்கு இனி கவலை இல்லை’ என்கிறார் வேந்தர் மூவீஸ் எஸ்.மதன்.
தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரவேசிக்கும் இந்நிறுவனம், திலீப் நடித்துள்ள ‘நாடோடி மன்ன்ன்’ படத்தை அடுத்த மாதம் வெளியிடுகிறது. தமிழில் வெற்றி பெற்ற ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தையும் மலையாளத்தில் தயாரிக்க இருக்கிறது. ‘நேரம்’ பட நாயகன் நிவின்பாலி தான் நாயகனாக நடிக்கிறார். இந்தப்படத்தை நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் இயக்குகிறார்.
128305 10986Effectively written articles like yours renews my faith in todays writers. Youve written information I can lastly agree on and use. Thank you for sharing. 748931
222144 152573Watch the strategies presented continue reading to discover and just listen how to carry out this amazing like you organize your company at the moment. educational 750476